வாழ்க்கை எனும் புத்தகத்தில் சில பக்கம் இனிமையாகவும் சில பக்கம் ஸ்வரஷ்யமாகவும் சில பக்கம் ரசனையாகவும் சில பக்கம் ரகசியமாகவும் சில பக்கம் வேதனையாகவும் சில பக்கம் வேடிக்கையாகவும் இருக்கலாம் பிறர் பார்த்து வெறுக்கும் பக்கத்தை சேர்த்துவிடாமல் இருப்பதே சிறப்பு... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #எண்ணங்கள்_ #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை