Nojoto: Largest Storytelling Platform

சண்டையிட்ட நாட்களில் வலிக்காத கால்களும் வலிக்கும

சண்டையிட்ட நாட்களில் 
வலிக்காத கால்களும் 
வலிக்குமாம்
என்னவளுக்கு
 
பிடித்துவிட சொல்லி
காலில் விழ
வைப்பதில் கெட்டிக்காரியாம் 
என்னவள்    #yqkanmani #yqbaba #bestyqtamilquotes #365days365quotes #love #collab #truth #மன்னிப்பு