ஏதோ ஒரு கவிதையில் சிக்கி தவித்த விழிகள் காரணம் புரிந்தறிய வாசிக்க பிதற்றுகிறது உன் எண்ணத்தின் பதில்களாகவே.. ! #பதில்கள் #கவிதைகள்