Nojoto: Largest Storytelling Platform

பேசாதே பாராதே நினைக்காதே தோ இந்த கொஞ்சும் மழலை மு

பேசாதே
பாராதே
நினைக்காதே
தோ இந்த 
கொஞ்சும் மழலை முகமாய் 
புன்னகை மொழி வீசு
அவ்வாறாகவே நிலைத்திரு
என்னில் 
அதில் பிழை இல்லை
கண்ணே...... #கிறுக்கல் #சா_வி
பேசாதே
பாராதே
நினைக்காதே
தோ இந்த 
கொஞ்சும் மழலை முகமாய் 
புன்னகை மொழி வீசு
அவ்வாறாகவே நிலைத்திரு
என்னில் 
அதில் பிழை இல்லை
கண்ணே...... #கிறுக்கல் #சா_வி