பிரசவத்தில் பிரவேசிக்கும் குழந்தையாய் இடிமின்னல் Rapid fire - #2வரிநீ1வரிநான் முழுவதுமாக படியுங்கள்! 3 வரி கவிதை / கதை - இரண்டு வரி நீங்கள் எழுதுங்கள்.மூன்றவது வரியை வேறொருவர் எழுத வேண்டும். மூன்றாவது வரியில் எதிர்பாரா விதமாக ஒரு ட்விஸ்ட் கொடுத்து எழுத வேண்டும். உதாரணம்: