Nojoto: Largest Storytelling Platform

எனைப்போல் பாரதிக்கு தாசனிவர் போலும் உங்கள் கவி நடை

எனைப்போல் பாரதிக்கு
தாசனிவர் போலும்
உங்கள் கவி நடையில்
கண்டிட்டேன் முண்டாசுக்காரனை
வார்த்தையில் விளையாடும்
வித்தகனிவன் இவன் கவிபடைக்க தமிழ்த்தாயும் வார்த்தைகளை தாரைவார்த்து கொடுத்திடுகிறாள் 
என் கவிக்கு தவறாது தன் கருத்தை தெரிவித்து என் வரிகளுக்கு தன் பின்னூட்டத்தாலே ஊக்குவிக்கும் நேசமிகு அண்ணன் இவர்

 Dedicating a #testimonial to Vishwa Vishwa
#happyrakshabandhan