Nojoto: Largest Storytelling Platform

இதழோடு இதழ் சேர்ந்து இதழ்ரசம் நீ அருந்திடுகையில்

இதழோடு இதழ் சேர்ந்து
இதழ்ரசம் நீ 
அருந்திடுகையில்
நின் மீசை
 என் கன்னத்தில் 
கோலமிடுதே அதை ரசிக்கவா
நின் இதழை ருசிக்கவாயென்று
அறியாமல் இப்பாவை குழப்பத்தில் #முத்தம்
#இதழ்
#Yq kanmani
#yq tamil
#Raji'$ quotes
இதழோடு இதழ் சேர்ந்து
இதழ்ரசம் நீ 
அருந்திடுகையில்
நின் மீசை
 என் கன்னத்தில் 
கோலமிடுதே அதை ரசிக்கவா
நின் இதழை ருசிக்கவாயென்று
அறியாமல் இப்பாவை குழப்பத்தில் #முத்தம்
#இதழ்
#Yq kanmani
#yq tamil
#Raji'$ quotes