Nojoto: Largest Storytelling Platform

TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போட

TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போடுவான். மதியம் நேரத்தில் ரசனா வாங்கி, ஒரு நாலு டம்ளர் கலக்கிக் குடிப்போம.

👇👇👇👇👇 
TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போடுவான். மதியம் நேரத்தில் ரசனா வாங்கி, ஒரு நாலு டம்ளர் கலக்கிக் குடிப்போம். நாக்கு ஆரஞ்சு கலர்ல நிறம் மாறிடும். அப்ப எங்க தெருவுல யார் வீட்டிலும் fridge இல்லை. பக்கத்து தெருவுல ஒரு வீட்டல நாலணா கொடுத்து ஒரு டம்ளர் ஐஸ் கொடுப்பாங்க. அதை வீட்டுக்கு கொண்டு வரதற்குள்ள பாதியா கரைஞ்சிடும்.

எங்க ஸ்கூல் பக்கத்துல பெரிய military office ஒன்னு இருக்கு. அப்ப கம்பி முள் வேலி தான் இருந்தது. அந்த கம்பிய மேலாக்கா தூக்கி சட்டை கிழியாமல் உள்ள போய் ஐஸ்  வாட்டர் குடி