Nojoto: Largest Storytelling Platform

நாம் அனுதினமும் கொண்டாடித் தீர்க்க வேண்டிய நிகழ்

நாம் அனுதினமும் 
கொண்டாடித் தீர்க்க வேண்டிய 
நிகழ்வைக் காதலர் தினம் 
என்ற பெயரில் இன்று 
ஒருநாள் மட்டும் 
கொண்டாடுவதென்ன 
நியாயம்.....?
பூக்கள் தினமும் 
பூப்பதும் ஓர் 
அழகல்லவா.....!— % & #நட்பூக்கள்_மொழி 

#nplove2_14022022 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
நாம் அனுதினமும் 
கொண்டாடித் தீர்க்க வேண்டிய 
நிகழ்வைக் காதலர் தினம் 
என்ற பெயரில் இன்று 
ஒருநாள் மட்டும் 
கொண்டாடுவதென்ன 
நியாயம்.....?
பூக்கள் தினமும் 
பூப்பதும் ஓர் 
அழகல்லவா.....!— % & #நட்பூக்கள்_மொழி 

#nplove2_14022022 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி