Nojoto: Largest Storytelling Platform
nojotouser2263433546
  • 950Stories
  • 0Followers
  • 0Love
    0Views

ராதிகா

  • Popular
  • Latest
  • Video
d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

என் தனிமையை
எரியூட்டுவது
உன் தாபங்களின்
நினைவலைகள்..... #தனிமை

#தனிமை

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

பார்க்கிறேன்.....
என் இருளை 
ஒளிரச் செய்த 
உன்னை.....
 #விழிகள்அசையாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#விழிகள்அசையாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

இன்னும் இன்னும் 
சுவாரஸ்மயாய் 
முடிவில்லாமல்
நீண்டு கொண்டே 
போகிறாய்.....
எனதன்பே.....! மையற்ற கிறுக்கல்கள் 

#உன்னைபடிக்கிறேன்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4962
#yqkanmani
#tamil

மையற்ற கிறுக்கல்கள் #உன்னைபடிக்கிறேன் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4962 #yqkanmani #tamil #YourQuoteAndMine #yqகண்மணி

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

காதலில் 
பிதற்றுவதும்
பிறர் 
பிதற்றுவதைக்
கேட்பதும் தான்
சுவாரஸ்யமோ......! #காதல்

#காதல்

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

நான் 
போகுமிடமெங்கும் 
உன் 
நறுமணத்தை 
பரப்பிச்
செல்கிறது..... #காதலின்வாசனை.  #நட்பூக்கள்_மொழி   #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

#காதலின்வாசனை. #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

உதட்டுச்சாயம் 
கொஞ்சம் 
அதிகமாகிவிட்டது 
என்றேன்.....
கவலைப்படாதே 
நான் சரி செய்கிறேன் 
என்றான்....
வேறென்ன 
முத்தமழை தான்..... #முத்தமழை

#முத்தமழை

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

அது 
வளர்ந்து
பயிராகும் போது
அறுவடை 
செய்ய
வந்துவிடு..... #அன்பைவிதைத்துசெல்கிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அன்பைவிதைத்துசெல்கிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

நம் காதல் 
நலம் பெற்று
விட்டதென்று........ மையற்ற கிறுக்கல்கள் 

#கவிதைக்குஒரு

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4956
#yqkanmani
#tamil

மையற்ற கிறுக்கல்கள் #கவிதைக்குஒரு #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4956 #yqkanmani #tamil #YourQuoteAndMine #yqகண்மணி

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

என்ன 
செய்துவிட 
முடியும்.. ?
ஒன்றாய் 
கலந்துவிட்ட 
நம்மை....... மையற்ற கிறுக்கல்கள் 

#கரையும்நேரங்களால்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4958
#yqkanmani
#tamil

மையற்ற கிறுக்கல்கள் #கரையும்நேரங்களால் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4958 #yqkanmani #tamil #YourQuoteAndMine #yqகண்மணி

d76760dadcedd1d1425fd9f383f6b0d0

ராதிகா

தாபங்களே.....!
தணிந்து விடுங்கள்....
தகிக்கும் உணர்வுக்கு
நீரூற்றாமல்...... #தாபங்களே.      #நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

#தாபங்களே. #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

loader
Home
Explore
Events
Notification
Profile