Nojoto: Largest Storytelling Platform

செய்யும் வேலைதனைச் சோர்வின்றிச் செய்திட பெய்யும் ம

செய்யும் வேலைதனைச் சோர்வின்றிச் செய்திட
பெய்யும் மழையெங்கும் பேரிழப்பு இல்லாது
வைகைக் கரைநின்று வேண்டிக் கேட்கிறேன்
தருவாய் நல்வரங்கள் சித்திரைப் புத்தாண்டே. 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.  #தமிழ்புத்தாண்டு #yqkanmani #yqகண்மணி

thiru9895514713633

Thiru

New Creator

#தமிழ்புத்தாண்டு #yqkanmani yqகண்மணி