அந்த காலத்துல நானெல்லாம் என்று பேச ஆரம்பித்தால் வயதாகி விட்டது என்ற அர்த்தமும் படும். எச்சரிக்கை ! Dedicated to 90's kids 😂 காலை வணக்கம்! எச்சரிக்கைன்னு ஆரம்பித்து நகைச்சுவையா ஏதாவது ஒரு பதிவை எழுதுங்கள் :). #எச்சரிக்கை