Nojoto: Largest Storytelling Platform

எவ்வளவு காயங்கள் இருந்தாலும் அத்தனையும் மறக்க வை

எவ்வளவு காயங்கள்

இருந்தாலும் அத்தனையும்

மறக்க வைத்து அடுத்த

நொடியே சிரிக்க வைக்கும்

உன் போல் அற்புதமான

ஒருவன் வாழ்க்கை

துணையாய் கிடைப்பது

வரம் தானே எனக்கு..

©Barakath Haji
  #barakath haji