Find the Best barakath Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouth for love bara balm, bara pachtaoge love story, bara love, bara love confiance, i am a barbie girl video song free download,
Motivation
எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் பிரச்சனை என்றால் பயமும் கவலையும் வந்து விடும் எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும்... ©Barakath Haji #barakath haji
#barakath haji
read moreMotivation
தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான் நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும் அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும். ©Barakath Haji #barakath haji
#barakath haji
read moreMotivation
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தாள், முதலில் உன் கண்களை முடிக்கொள் உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகமா பேசுகிந்திரன.🥰 ©Barakath Haji #barakath haji
#barakath haji
read moreMotivation
இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு... விடிந்தவுடன் காலைக்கதிரவன் கதிர்களில் தன் சிறகினை உலர்த்தும் அந்த சிட்டுக்குருவியின் சாயல் மனதிற்கு... விடியும் வரை கனவுகளில் நனைந்து விட்டு... விழி திறந்ததும் நிஜத்தின் நிகழ்வுகளில் தன்னை உலர்த்தி கொள்ளும் வேளையில்...! ©Barakath Haji #barakath haji
#barakath haji
read moreMotivation
இரசித்துக்கொண்டேன், இரசனையோடு சிரித்துக்கொண்டேன், சிரிப்பில் இன்பம் கண்டேன், இன்பத்தோடு புரிந்துகொண்டேன்... யாரைப்பற்றியும் அல்ல.... என்னைப்பற்றியே.... நம்மை நாம் விரும்புவோம்.... அப்போது தான் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள் ©Barakath Haji #barakath haji
#barakath haji
read moreMotivation
பணம் தன் எல்லாம் என்று உணர்த்த வாழ்க்கை பல வாய்ப்புகளை தரும். ஆனால் அன்பு தான் அடிப்படை என்பதை அறிவுறுத்த ஒரேயொரு சந்தர்ப்பம் தான் தரும். அதை தெரியாமல் கூட தவறவிட்டு விடக் கூடாது. ©Barakath Haji #barakath haji
#barakath haji
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited