சமத்துவம் படைக்க சாதி என்னும் தீயை அனைத்து விடு எது மாயம் எது சாயம் என அறிய மறுத்து சாதி என்னும் சாயம் பூசி சமத்துவம் என்பதை மாயம் என கருதி வாழ்வின் பாதியினை வாழ கூடா வழியில் வாழ்ந்து வீழ்ந்தாய் மானிடா! #ambedkar #ambedkarquotes #ambedkarjayanti