மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரிமைகளை விலைபேசி விற்றபின் உரிய வெகுமானம் கிடைக்க ஏங்குகிறாய் .. ! கிடைப்பதோ அவமானம் அறிந்து தானே அரசை ஏற்றாய் என.. அதில் அனுபவம் படித்து அபிமானம் கொள்கிறாய் உண்மைமேல்.. ! காலம் கடந்தே பிறகே விழித்து கொள்கிறான் மனிதன் தன் மானம் கொண்டு.. !! பட்டபின்னே மனம் தெளிவடைகிறது.. !! -சா.விஜயலட்சுமி மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரிமைகளை விலைபேசி விற்றபின் உரிய வெகுமானம் கிடைக்க ஏங்குகிறாய் .. !