மழையாய் பொழியும் மேகமே என்நாளும் பாடும் ராகமே நீ வாழ நான் பாடும் பாடலே சங்கீத சாம்ராஜியமே இக்கால புலவர்கள் ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #எங்கும்உலாவும்_கீதமே #காதல்2021 #spbalasubramaniam