மனிதர்கள் பொதுவாக நான்கு வகை; நல்லவர் போலிருக்கும் நல்லவர், நல்லவர் போலிருக்கும் கெட்டவர், கெட்டவர் போலிருக்கும் நல்லவர், கெட்டவர் போலிருக்கும் கெட்டவர்! #மனிதன் #மனிதர்கள் #நல்லவர் #கெட்டவர் #நல்லவன்_கெட்டவன்