ஹலோ ஹலோ யாருங்க சார் இருக்காரா? சார் தான் பேசுரேன் நீங்க யாரு? கொஞ்சம் பெண் குரலாக இருக்கவே 😇😷 இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பேச_மறந்த_சொல் #பேசவில்லைஎன்றாலும் #காதல்_வலி