Nojoto: Largest Storytelling Platform

தனிமை எனை முழுதாய் தின்று தீர்க்கும் முன்.. கொஞ்ச

தனிமை
எனை முழுதாய் 
தின்று தீர்க்கும் முன்..
கொஞ்சம்
கிறுக்களில்
உறைந்த
உணர்வுகளை
இறக்கிவிடுகிறேன்..
இதயசுமை கூடி
சுவாசம்
திணறுமோ 
என்றஞ்சி..
நீயும் நினைவில்
இருந்து
விடுவித்திடு
எனை கொஞ்சம்...! #தனிமை #yqkanmani
தனிமை
எனை முழுதாய் 
தின்று தீர்க்கும் முன்..
கொஞ்சம்
கிறுக்களில்
உறைந்த
உணர்வுகளை
இறக்கிவிடுகிறேன்..
இதயசுமை கூடி
சுவாசம்
திணறுமோ 
என்றஞ்சி..
நீயும் நினைவில்
இருந்து
விடுவித்திடு
எனை கொஞ்சம்...! #தனிமை #yqkanmani