Nojoto: Largest Storytelling Platform

காலத்தை பனிக்கட்டியாக உறைய வைத்து உனக்குப் பரிசளி

காலத்தை 
பனிக்கட்டியாக உறைய வைத்து உனக்குப் பரிசளிப்பேன் 
எனதன்பின் வெப்பத்தில் 
அது சொட்டுச் சொட்டாகக் கரையட்டும் #myquote #arvinquotes #tamil #yqquotes
காலத்தை 
பனிக்கட்டியாக உறைய வைத்து உனக்குப் பரிசளிப்பேன் 
எனதன்பின் வெப்பத்தில் 
அது சொட்டுச் சொட்டாகக் கரையட்டும் #myquote #arvinquotes #tamil #yqquotes