சிறந்த தோழி.. அவள் கையில் செய்த இனிப்பை உண்டதில்லை.. அவள் வார்த்தையில் இனிப்பை காண்கிறேன்.. என் இதயத்தில் இடம்பிடித்த இரு ஷாலினிகளில் நீயும் ஒருத்தி என் தோழியே.. என் இரு தோழிகளின் பெயரும் ஒன்றே😍😍 வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!