Nojoto: Largest Storytelling Platform

கொண்டல் பின்னல் கொட்டகம் கீழே சீரோராட்சி நிகழுங்கா

கொண்டல் பின்னல் கொட்டகம்
கீழே சீரோராட்சி நிகழுங்காண்
சூலிகை போமன்ன நெஞ்சம்
பொலிவிழந்து சூலை யாகுதியோ..!

வாஞ்சை அருகி பெருகுங்கால்
தாரணை செருழ செருழ
சூராட்டி மேலேகுமைந் தெழுவதென் 
செந்தழலில் வெந்தழும் செங்குருதி..!

இளங்கால் மோப்பு நாளமாய்
நவிழ்ந்து நகையாடும் மங்கைகாண்
கழிமிகை சிரமேறி நன்னக்கம்பல்
கிழித்து முளையேற்றி நெகிழ்வேன்..! I sweep you off your feet...!
.
.
.
#yqkanmani #yqbaba #yqகண்மணி #yqதமிழ் #காதலியம் #மௌனத்தாரகை #மொழிகற்க்கோன்
கொண்டல் பின்னல் கொட்டகம்
கீழே சீரோராட்சி நிகழுங்காண்
சூலிகை போமன்ன நெஞ்சம்
பொலிவிழந்து சூலை யாகுதியோ..!

வாஞ்சை அருகி பெருகுங்கால்
தாரணை செருழ செருழ
சூராட்டி மேலேகுமைந் தெழுவதென் 
செந்தழலில் வெந்தழும் செங்குருதி..!

இளங்கால் மோப்பு நாளமாய்
நவிழ்ந்து நகையாடும் மங்கைகாண்
கழிமிகை சிரமேறி நன்னக்கம்பல்
கிழித்து முளையேற்றி நெகிழ்வேன்..! I sweep you off your feet...!
.
.
.
#yqkanmani #yqbaba #yqகண்மணி #yqதமிழ் #காதலியம் #மௌனத்தாரகை #மொழிகற்க்கோன்

I sweep you off your feet...! . . . #yqkanmani #yqbaba yqகண்மணி yqதமிழ் #காதலியம் #மௌனத்தாரகை #மொழிகற்க்கோன்