அதிகாலை நேரத்தில் கண்களைக் கூசாமல் எட்டிப்பார்க்கும் சூரியன் பனித்துளிகளால் நனைந்திருக்கும் மலர்கள் சில்லென்று வீசிடும் தென்றல் காற்று இரையைத் தேடி அங்கும் இங்கும் பறந்து செல்லும் பறவைகளின் சப்தம் சூடாக ஒரு கோப்பைக் குளம்பியோடு அதிகாலை நேரத்தை ரசிப்பதே ஓர் சுகம்... -Surya Kalaivani #yqbaba #yqkanmani #yqsuryakalaivani #அதிகாலைநேரத்தில்