கெட்டவனாக இருக்கக்கூடாது என்பதை ஒருவன் ஆமோதிப்பதுண்டு. ஆனால் தாம் நல்லவனா என்பதை அவன் சிந்திப்பதே இல்லை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்