தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் அந்த காலத்தில் மென்று தின்று சக்கையாக துப்பிய அந்த நாட்களை! இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று பெரும் ஏக்கத்தோடு! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில். ©இளையவேணிகிருஷ்ணா #bekhudi