எனக்காக சில மணித்துளிகள் என்னை நான் தேடிப் பார்த்துக் கொள்கிறேன் பகலெல்லாம் நான் நானாக இல்லை இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #இரவின்_துணையோடு #YourQuoteAndMine