விடியலின் பெருந்தன்மை நமது நேற்றைய தவறுகளை மன்னித்து இன்று புதிதாக உற்சாகமாக பயணிக்க வைப்பது தான்! எப்போதும் பிறந்திருக்கும் புதிய நாளை நேசிப்போம்! #காலை சிந்தனை ✨ #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #MereKhayaal