வினை வினையே தலைப்பின் உதவி.. Gurumoorthy Chandrasekar... தற்போதுள்ள சூழ்நிலையில் விதைத்தது ஒன்று விளைந்தது ஒன்றாக உள்ளது.. "அன்பை விதைத்து வெறுப்பை பெறுகிறேன்"... உங்கள் பார்வையில் விதைத்தது என்ன விளைந்தது என்ன... என்று கொலப் பண்ணுங்க...👍👍👍