என் தூக்கத்தை இடித்து தள்ளியது ஜன்னல் கம்பி விழித்துக் கொண்டது என் மனம் வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #சுகமான_ஜன்னலோர_பயணம் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்