Nojoto: Largest Storytelling Platform

உன் நியாபகமோ தென்றலுக்கு எனை தீண்டி செல்லும் போ

உன் நியாபகமோ 
தென்றலுக்கு 
எனை தீண்டி 
செல்லும் போக்கில் 
உன்னிடம் சீண்டி 
பார்க்க 
சொல்கிறது 
கொஞ்சம் நீ கேளேன் 
பேதையிவளை நீயும் 
என்செய்வதாய் 
உத்தேசமென்று.. ! #தென்றல் #சீண்டும் #அழகு 
#காற்று #கற்பனை
உன் நியாபகமோ 
தென்றலுக்கு 
எனை தீண்டி 
செல்லும் போக்கில் 
உன்னிடம் சீண்டி 
பார்க்க 
சொல்கிறது 
கொஞ்சம் நீ கேளேன் 
பேதையிவளை நீயும் 
என்செய்வதாய் 
உத்தேசமென்று.. ! #தென்றல் #சீண்டும் #அழகு 
#காற்று #கற்பனை