இக்கவி உலகில் அவள் கவிக்கு மட்டும் பஞ்சம் அடைந்தது ஏனோ.. வர்ணிப்பின் உலகில் அவள் அழகை வர்ணிக்க வஞ்சம் மிகுந்தது ஏனோ.. அள்ளி படரும் பவளக்கொடியே.. பாராமல் படர்ந்திடடி... கட்டி அணைக்காமல் அணைத்திடுடீ.. #cinemagraph #கவி உலகின் #கற்பனைக்காதலி #divnagajo