Nojoto: Largest Storytelling Platform

ஓராயிரம் கதை சொல்வேன் உன்விழி மயங்கும் வரை ஆனால் வ

ஓராயிரம் கதை சொல்வேன் உன்விழி மயங்கும் வரை ஆனால் விடிந்தபின் ஒரு கதை கூட நினைவில் இல்லை உனக்காக நான் உருவாக்கிய கதைகள் உயிர் பெறாமல் காற்றில் கரைத்து போகின்றது விடிந்ததும் 🌹🌹🌹

©Jayashree v
  kadhai
yschannelmusic7741

Jayashree v

New Creator

kadhai #கவிதை

48 Views