என் காதலும் பொய் இல்லடி! உன்னிடம் மறைத்த மனம் மட்டும் ஏனோ வலியால் துடிக்கிதடி!. ஏற்க மறுத்த காதல் எனது! விட்டு தொலைவில் செல்கிறாய் நீயும்! நினைத்த மனம் ஏனோ நெருப்பின்றி எரிவது ஏனோ! #காதல்வலி #ykquotes #yourquotekanmani