நீயில்லா பொழுதுகளில் பேதையிவள் நித்தமும் பித்து பிடித்து உரையாடி கொண்டிருக்கிறேன் உன் புகைப்படத்தோடு வணக்கம்! ஒரு தலை காதல் என்ற தலைப்பு அளிக்கச் சொல்லி நெடுநாட்களாக நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தலைப்பில் கவிதை / கதை பதிவிடுங்கள். #ஒருதலை_காதல் #challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani