தேனீர் இடைவேளையில் தேனீரோடு சேர்ந்து என்னிதழ்களை நீ பருக நினைக்கும் போதெல்லாம் புலனத்தில் முத்த எமேஜிக்கள் மழைபோல் இடியோடு குவிந்த வண்ணமே தமிழ் வணக்கம்! #மழையோடு_நான் என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள்,