Nojoto: Largest Storytelling Platform

ஒரு கரம் பணியெந்தி இருந்தாலும் மறுகரம் பனித்து

ஒரு கரம் 
பணியெந்தி 
இருந்தாலும் 
மறுகரம் 
பனித்துளியாக்க
இதழ்களில் 
பிடித்தங்களை 
கூட்டி கொள்கிறது 
இதழ் பனியே 
முழு முதற்பணியாம்
காதல் பாடத்தில்
வெல்ல.. ! #காதல் #இதழ்
ஒரு கரம் 
பணியெந்தி 
இருந்தாலும் 
மறுகரம் 
பனித்துளியாக்க
இதழ்களில் 
பிடித்தங்களை 
கூட்டி கொள்கிறது 
இதழ் பனியே 
முழு முதற்பணியாம்
காதல் பாடத்தில்
வெல்ல.. ! #காதல் #இதழ்