Nojoto: Largest Storytelling Platform

Why i Spoke about Tamil in every time? உலகின் முத

Why i Spoke about Tamil in every time?

உலகின் முதல்மொழி என தெரிந்து கொள்ள! 
பல போராட்டம் நடுவே நிலைத்து நிற்க! 
கடல் தாண்டி கடாரம் கொண்டு! ஆமை முதல் ஆழி வரை உடன் கொண்டு! சங்கம் பல செதுக்கி!
சுவடுகள் பல எழுதி! பொதுமறை முதல் பொன்மொழிகள் வரை! அனைத்தும் ஒரு சேர ஆழி பேரலை சூழ அனைத்தும் அழிந்துபோனாலும்! 
மகுடம் சூட்டி ஒற்றை வேந்தனாக பல மொழிகளின் தாயாக நிற்கும் தமிழை போற்றாமல் எதை போற்றுவேன்!.
உயிராய் கலந்த தமிழும் உயிரில் கலந்த சொற்களும் உணர்வாய் நான் கொண்ட வரம் அல்லவா Q/A #தமிழ்