Nojoto: Largest Storytelling Platform

எத்தனையோ கற்றுக் கொடுத்திருக்கிறாய்... எதனைச் சொல்

எத்தனையோ கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
எதனைச் சொல்ல.. 
கடவுளிடம் பேச ,
கண்ணியமாய்  கவி எழுத ,
கோபம் தவிர்க்க ,
காமம் அறுக்க ,
நேசம் நிறைக்க ,
நெஞ்சம் முழுதும் 
வஞ்சமில்லாமல் இருக்க..
இப்படி எத்தனையோ..
என் நல்வாழ்வின் வழிகாட்டியாய்...
என்றும் நீ வேண்டும்.
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகள்..!! It's #womensday tomorrow and I have the whole Sunday packed for you with secret letters, challenges, poems and writing gyaan by or related to women. Begin by sharing what the inspiring women in your life — your mom, grandmas, aunts, sisters, girlfriend, friends or wife — have taught you. #womentaughtme #collab #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

shankark3078

Shankar K

New Creator

It's #womensday tomorrow and I have the whole Sunday packed for you with secret letters, challenges, poems and writing gyaan by or related to women. Begin by sharing what the inspiring women in your life — your mom, grandmas, aunts, sisters, girlfriend, friends or wife — have taught you. #womentaughtme #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba