Nojoto: Largest Storytelling Platform

எனக்காக ஓடி கொள்ளும் பொழுதுகள் உனக்கென்றே ஆனது

எனக்காக
ஓடி கொள்ளும் 
பொழுதுகள் 
உனக்கென்றே 
ஆனது 
நேரத்தின் ஓசையது 
உனை என் 
இதயத்தில் 
எழுப்பி 
துடிக்க செய்தபடி.. ! #ஓசை #கற்பனை #கிறுக்கல்
எனக்காக
ஓடி கொள்ளும் 
பொழுதுகள் 
உனக்கென்றே 
ஆனது 
நேரத்தின் ஓசையது 
உனை என் 
இதயத்தில் 
எழுப்பி 
துடிக்க செய்தபடி.. ! #ஓசை #கற்பனை #கிறுக்கல்

#ஓசை #கற்பனை #கிறுக்கல்