Nojoto: Largest Storytelling Platform

தீர்ந்திடுமோ மோகம் தான்! மேகம் ஒன்றாய் சேர்ந்து

தீர்ந்திடுமோ மோகம் தான்! 
மேகம் ஒன்றாய் சேர்ந்து 
இடித்திட நிமிடம் கூட 
பிரிய மனம் இல்லாமல் 
இறுக அனைத்திற்கும் 
அவளும்! அவளோடு நானும்.
இருக்கும் வரையில் 
தீருமோ மோகம்!
முனகலும் இசையாய் அறை
 முழுவதும் ஆட்கொள்ளும்,
இது தான் காதலோ! காதலின் 
எல்லையோ மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4859
#yqkanmani
#tamil
தீர்ந்திடுமோ மோகம் தான்! 
மேகம் ஒன்றாய் சேர்ந்து 
இடித்திட நிமிடம் கூட 
பிரிய மனம் இல்லாமல் 
இறுக அனைத்திற்கும் 
அவளும்! அவளோடு நானும்.
இருக்கும் வரையில் 
தீருமோ மோகம்!
முனகலும் இசையாய் அறை
 முழுவதும் ஆட்கொள்ளும்,
இது தான் காதலோ! காதலின் 
எல்லையோ மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4859
#yqkanmani
#tamil