பார்த்த சில நிமிடங்களில் பல நாட்கள் பழகிய நட்பை போல் பல கதைகள் அனுபவங்களை பகிர்ந்து சிரித்து மகிழ்ந்திருந்தோம் சில மணிநேரம் அறுசுவை விருந்தோடும்😍 சில்லரை சிதறல் சிரிப்போடும் #yqraji #yqraju #yqsaiadhu #yqhappy moments #பார்த்தசிலநிமிடங்களில்