Nojoto: Largest Storytelling Platform

உன் வருகையின் அன்பில் உதறி சென்றது 'கோவம்' பி

உன் வருகையின்

அன்பில் 

உதறி சென்றது

'கோவம்'

பிடித்து கொண்டது

'வெட்கம்'

அரவணைத்த

'அணைப்பால்' 

உயிர்த்தது 

தே(அ)கமும்...!

~குளிர் #கோவம்-வெப்பம்
#வெட்கம்-நடுக்கம்
#அணைப்பு -போர்வை

#குளிர்
#கிறுக்கல்
உன் வருகையின்

அன்பில் 

உதறி சென்றது

'கோவம்'

பிடித்து கொண்டது

'வெட்கம்'

அரவணைத்த

'அணைப்பால்' 

உயிர்த்தது 

தே(அ)கமும்...!

~குளிர் #கோவம்-வெப்பம்
#வெட்கம்-நடுக்கம்
#அணைப்பு -போர்வை

#குளிர்
#கிறுக்கல்

#கோவம்-வெப்பம் #வெட்கம்-நடுக்கம் #அணைப்பு -போர்வை #குளிர் #கிறுக்கல்