Nojoto: Largest Storytelling Platform

மூளையின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த பாடலை சட்டெ

மூளையின் ஏதோ ஒரு மூலையில்
ஒளிந்திருந்த பாடலை
சட்டென சிலிர்ப்பிவிட்டு
எண்ணத்தோடு பயணிக்கும்
வானொலியின் திடீர் பாடல்கள்
தரும் நிறைவான இனிமையை 
எட்ட முடியவில்லை ஏனோ
எண்ணியப் பாடலை 
உடனடி இணையத்தில் தேடி
கேட்கும்போது கூட !!

 வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!