Nojoto: Largest Storytelling Platform

கட்டை விரலை உயர்த்தி நீ காட்டிய நேரமெல்லாம் கடந்து

கட்டை விரலை உயர்த்தி
நீ காட்டிய நேரமெல்லாம்
கடந்து போனேன் தோல்வியை
இன்றுவரை காட்டவில்லை
உனக்காய் கட்டைவிரலை
ஆனால் உன் ஒற்றை வரி
உணர்த்தியது என் மீதான
உன் காதலை
"டேய் லூசு நீ ஜெயிச்சாதான்
 எனக்கு பெருமை" #காதல் #பெருமை #வெற்றி #gurumoorthychandrasekar
கட்டை விரலை உயர்த்தி
நீ காட்டிய நேரமெல்லாம்
கடந்து போனேன் தோல்வியை
இன்றுவரை காட்டவில்லை
உனக்காய் கட்டைவிரலை
ஆனால் உன் ஒற்றை வரி
உணர்த்தியது என் மீதான
உன் காதலை
"டேய் லூசு நீ ஜெயிச்சாதான்
 எனக்கு பெருமை" #காதல் #பெருமை #வெற்றி #gurumoorthychandrasekar

#காதல் #பெருமை #வெற்றி #gurumoorthychandrasekar