பகலில் தொலைத்த உன் நினைவுகளுடன் இரவில் தொலைக்க இருக்கும் உறக்கத்திற்கு ஒத்திகையாய் விழிகளில் அந்தி மழை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #என்_மாலைப்_பொழுதுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்