உன் காதல் உணர்ந்த தருணம் விழிகள் ஏந்தியது காதல் துளிகளை நொடியும் தாமதிக்காது பற்றி கொண்டது உன் கரங்களை மௌனம் பேசிய மொழிகள் வார்த்தைகளாய் மலர தொடங்கியது...! #கற்பனைகாதல் #lovewriting