White சபிக்கப்பட்ட நாட்களோடு பயணிப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல! சாபங்கள் ஏதோவொரு வகையில் ஆறுதல் தருகிறது என்று எண்ணிக் கொண்டே பயணிக்கிறேன்! சில சூட்சமங்கள், உண்மைகள் முகமூடி கிழித்து உணர்த்தி விடுவதும் சாபங்கள்... இன்னும் நிறைய சாபங்கள் எதிர்பார்க்கிறேன் நான்... இன்னும் பல கர்மாக்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள சாபங்களே தோணி என்று தீவிரமாக நம்பும் நான் சபிக்கப்பட்ட நாட்களில் பேரமைதியோடு பயணிக்கிறேன்! இளைய வேணி கிருஷ்ணா. நாள் 30/05/24. வியாழக்கிழமை. முன்னிரவு 7:30. ©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari ##இரவுகவிதை.