தனிமை.. ! (வரிகள் கீழே ) அணைக்க விரும்பவில்லை- ஆழமாய் புரிந்து கொண்டாய்.. ! இனிதென உரைக்க வில்லை- ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. ! உன்னை நேசிக்க வில்லை- ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. !