Nojoto: Largest Storytelling Platform

பயணங்கள் முடிவதில்லை ஆனால் நினைவில் நிறுத்து...

பயணங்கள் முடிவதில்லை

ஆனால் நினைவில் நிறுத்து...

(வரிகள் கீழே) கவனம் சிதறாமல் நீ
பயணித்திடு
கலையாத நினைவுடன் நீ
பாதையாக்கிடு...

நேரும் மேடும் பள்ளமும்
புதிர் வளைவுகளும்
உண்டு உன்னை சோதிக்க
பயணங்கள் முடிவதில்லை

ஆனால் நினைவில் நிறுத்து...

(வரிகள் கீழே) கவனம் சிதறாமல் நீ
பயணித்திடு
கலையாத நினைவுடன் நீ
பாதையாக்கிடு...

நேரும் மேடும் பள்ளமும்
புதிர் வளைவுகளும்
உண்டு உன்னை சோதிக்க